நாடாளுமன்றில் மாவீரர்களுக்கு அஞ்சலி

தமிழ் மக்களுக்காக தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவப்பிரகாசம் சிவமோகன் நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான முதல் நாள் விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த விவாத்த்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவப்பிரகாசம் சிவமோகன் அஞ்சலி செலுத்தியுள்ளார். யுத்தத்தில் உயிரிழந்த இராணுவத்தினருக்கு சமாதிகள் கட்டவும் நினைவு அஞ்சலி செலுத்தவும் … Continue reading நாடாளுமன்றில் மாவீரர்களுக்கு அஞ்சலி